• September 1, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகம் முழு​வதும் உள்ள 25 சுங்​கச்​சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்​துள்​ளது.

மத்​திய அரசின் கட்​டுப்​பாட்​டில் செயல்​படும் 78 சுங்​கச்​சாவடிகள் தமிழகத்​தில் உள்​ளன. 1992-ல் போடப்​பட்ட தேசிய நெடுஞ்​சாலைகளுக்கு ஏப்​ரல் மாத​மும், 2008-ல் போடப்​பட்ட சாலைகளுக்கு செப்​டம்​பர் மாத​மும் கட்​ட​ணம் உயர்த்​தப்​படு​கிறது. கடந்த ஏப். 1-ம் தேதி விழுப்​புரம், அரியலூர், புதுக்​கோட்டை உள்​ளிட்ட இடங்​களில் உள்ள 40 சுங்​கச்​சாவடிகளில் 5 முதல் 10 சதவீதம் சுங்​கக் கட்​ட​ணம் உயர்த்​தப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *