• September 1, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தவெக தலை​வர் விஜய், தனது சுற்​றுப்​பயணத்தை டெல்டா மாவட்​டத்​தில் இருந்து தொடங்க திட்​ட​மிட்​டுள்​ளார். அவருக்​காக நவீன வசதி​களு​டன் பிரச்​சார வாக​னம் தயார் செய்​யப்​பட்​டுள்​ளது.

தவெக தலை​வர் விஜய், அண்​மை​யில் மதுரை​யில் பிரம்​மாண்ட மாநாட்டை நடத்தி முடித்​தார். இதைத்​தொடர்ந்​து, தமிழகம் முழு​வதும் சுற்​றுப்​பயணம் மேற்​கொள்​ள உள்ளார். தவெக​வின் இரண்டு மாநாடு​களை​யும் வட மற்​றும் தென் மாவட்​டங்​களில் நடத்​திய நிலை​யில், தனது சுற்​றுப்​பயணத்தை செப்​டம்​பர் 2-வது வாரத்​தில் டெல்டா மாவட்​டங்​களில் இருந்து தொடங்க விஜய் திட்​ட​மிட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *