• September 1, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ‘‘க​னமழை, நிலச்​சரிவு போன்ற இயற்கை பேரிடர்​கள், நமது நாட்டை சோதிக்​கின்​றன. இந்த இக்​கட்​டான நேரத்​தலும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் 2 சாதனை​களைப் படைத்​துள்​ளது’’ என்று மனதின் குரல் நிகழ்ச்​சி​யில் பிரதமர் மோடி தெரி​வித்​தார்.

பிரதம​ராக நரேந்​திர மோடி பதவி​யேற்ற பிறகு ஒவ்​வொரு மாத​மும் கடைசி ஞாயிற்​றுக்​கிழமை வானொலி​யில் மனதின் குரல் என்ற நிகழ்ச்​சி​யில் நாட்டு மக்​களு​டன் உரை​யாடி வரு​கிறார். அதன்​படி 125-வது மனதின் குரல் நிகழ்ச்​சி​யில் பிரதமர் மோடி நேற்று பேசி​ய​தாவது:

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *