• August 31, 2025
  • NewsEditor
  • 0

திருத்தணி: திருத்​தணி அருகே நாம் தமிழர் கட்​சி​யின் சார்​பில் மரங்​களின் மாநாடு நடை​பெற்​றது. நான் ஆட்​சிக்கு வந்​தால் மரத்தை வெட்​டி​னால் ஆறு மாதம் சிறை தண்​டனை விதிக்​கப்​படும் என அக்​கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் தெரி​வித்​தார்.

சுற்​றுச்​சூழலை பாது​காக்​கும் வகை​யில் நாம் தமிழர் கட்சி சார்​பில் மரங்​கள் தினத்தை கொண்​டாட ஏற்​பாடு செய்​யப்​பட்​டது. திருத்​தணி அருகே அருங்​குளம் பகு​தி​யில் உள்ள மனிதநேய தோட்​டத்​தில் மரங்​களுக்கு இடை​யில் மரங்​களின் மாநாடு எனும் தலைப்​பில் நேற்று நிகழ்ச்சி நடை​பெற்​றது. இதில் 500-க்​கும் மேற்​பட்​டோர் பங்​கேற்​றனர். அவர்​களுக்கு மரக்​கன்​றுகள் வழங்​கப்​பட்​டன. இம்​மா​நாட்​டில் திரு​வள்​ளூர், திருத்​தணி தொகு​தி​யில் போட்​டி​யிடும் வேட்​பாளர்​களை சீமான் அறி​வித்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *