• August 30, 2025
  • NewsEditor
  • 0

ஹைதராபாத்: தெலங்​கா​னா​வில் கடந்த 4 நாட்​களாக பெய்து வரும் கனமழை​யால் பல மாவட்​டங்​களில் இயல்பு வாழ்க்கை மிக​வும் பாதிக்​கப்​பட்​டுள்​ளது. தெலங்​கானா மாநிலத்​தில் கடந்த 4 நாட்​களாக பெய்து வரும் தொடர் கனமழை​யால், கிருஷ்ணா, கோதாவரி அணை​கள் நிரம்பி வரு​கின்​றன. மேலும் பல ஏரி​கள், குளங்​கள் நீர்​நிலைகள் என அனைத்​தும் நிரம்​பிய​தால் வெள்​ளம் பெருக்​கெடுத்​துள்​ளது.

இதன் காரண​மாக தெலங்​கா​னா​வில் காமாரெட்​டி, நிஜா​மா​பாத், மேதக் ஆகிய மாவட்​டங்​கள் வெள்​ளத்​தால் சூழப்​பட்​டுள்​ளன. இந்த மாவட்​டங்​களில் உள்ள சாலைகள் மிக​வும் பாதிப்பு அடைந்​துள்​ளன. அணைக்​கட்​டு​களின் கரைகள், ஏரிக்​கரைகள் மிக​வும் பாதிப்​படைந்​துள்​ளன. நிர்​மல், ஆதிலா​பாத், குமரம்​பீம், யாதாத்ரி புவனகிரி, கம்​மம், சிரிசில்லா ஆகிய மாவட்​டங்​களி​லும் பலத்த மழை பெய்து வரு​வ​தால் அங்​கும் மக்​களின் இயல்பு வாழ்க்கை பெரு​மள​வில் பாதிக்​கப்​பட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *