• August 30, 2025
  • NewsEditor
  • 0

பாட்னா: பிஹார் சட்​டப்​பேர​வைக்கு ஓரிரு மாதங்​களில் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இந்​நிலை​யில், ஐக்​கிய ஜனதா தள தலை​வரும் முதல்​வரு​மான நிதிஷ் குமார் நேற்று சமூக வலைதள பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 2005-ம் ஆண்டு ஐக்​கிய ஜனதா தளம் தலை​மையி​லான அரசு பொறுப்​பேற்​றது முதலே பெண்​களுக்கு அதி​காரம் அளிப்​ப​தற்​காக பாடு​பட்டு வரு​கிறது. குறிப்​பாக பெண்​களை தன்​னிறைவு பெற்​றவர்​களாக உரு​வாக்​கு​வதற்​காக பல்​வேறு நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன.

இந்​தப் பணி​யின் தொடர்ச்​சி​யாக, பெண்​களின் நலனுக்​காக மேலும் ஒரு முக்​கிய​மான முடிவை எடுத்​துள்​ளோம். முதல்​வரின் மகளிர் வேலை​வாய்ப்பு திட்​டம் செயல்​படுத்​தப்​படும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *