• August 30, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்கும்வரை அதிமுக தொண்டர்களுக்கும், எனக்கும் தூக்கமில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எனும் எனது எழுச்சிப் பயணத்தை கடந்த ஜூலை 7-ம் தேதி தொடங்கி, இதுவரை 118 தொகுதிகளில் சுமார் 60 லட்சம் மக்களை சந்தித்துள்ளேன். இந்தப் பயணத்தின்போது சுமார் 6,728 கிமீ தூரம் வரை பயணம் செய்து மக்களின் எண்ண ஓட்டங்களை உணர்ந்திருக்கிறேன்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *