• August 29, 2025
  • NewsEditor
  • 0

கொச்சி: மது போதை​யில் பாரில் நடந்த தகராறு தொடர்​பாக ஐடி ஊழியரை காரில் கடத்தி சென்று தாக்​கிய வழக்​கில் நடிகை லட்​சுமி மேனனுக்கு கேரள உயர்​ நீ​தி​மன்​றம் முன்​ஜாமீன் வழங்கி உத்​தர​விட்​டுள்​ளது.

“ரகு​வின்தே ஸ்வந்​தம் ரசி​யா” மலை​யாள திரைப்​படத்​தின் மூலம் 2011-ம் ஆண்டு நடிகை​யாக அறி​முக​மானவர் லட்​சுமி மேனன். பின்​னர் இவர் தமிழில் சுந்​தர​பாண்​டியன் (2021), கும்கி (2012) போன்ற படங்​களில் நடித்​ததன் மூல​மாக பிரபலமானார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *