• August 27, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: இரண்​டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்​தில் 4-வது வழித்​தடத்​தில் ஒரு பகு​தி​யான, பூந்​தமல்லி பைபாஸ் – போரூர் சந்திப்பு வரையி​லான வழித்​தடத்​தில் பாது​காப்பு சான்​றிதழ் பெறு​வதற்​கான சோதனை வெற்​றிகர​மாக நிறைவடைந்​து உள்​ளது.

சென்​னை​யில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்​தில் செயல்​படுத்​தப்​படும் 3 வழித்​தடங்​களில், கலங்​கரை விளக்​கம் – பூந்​தமல்லி வரையி​லான வழித்​தடம் (26.1 கி.மீ.) ஒன்​றாகும். இத்​தடத்​தில் பூந்​தமல்லி – போரூர் சந்​திப்பு மெட்ரோ நிலை​யம் வரையி​லான (10 கி.மீ.) இரு​வழிப் பாதை​யில் ஓட்​டுநர் இல்​லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்​டம் நடை​பெற்று வந்​தது. சிக்​னல், இழு​வைத் திறன் உட்பட பல்​வேறு தொழில்​நுட்ப சோதனை​கள் நடத்​தப்​பட்​டன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *