
சென்னை: பள்ளிகளில் காலை உணவின் தரத்தை உயர்த்தாமல் அத்திட்டத்தை விரிவுபடுத்துவது பெரிய அளவில் பலன் அளிக்காது என்று பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
தமிழக முதல்வரின் காலை உணவு திட்டம் நகர்ப்பகுதிகளில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இத்திட்டத்தை சென்னையில் நேற்று நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இந்நிலையில், காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படுவது குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: