• August 27, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: குறு, சிறு மற்​றும் நடுத்தர தொழில் நிறு​வனங்​கள் துறை வாயி​லாக கடந்த நான்​கரை ஆண்​டு​களில் ரூ.2,133.26 கோடி அரசு மானி​யத்​துடன் ரூ.5490.80 கோடி கடன் வழங்​கப்​பட்டு 66,018 புதிய தொழில் முனை​வோர் உரு​வாக்​கப்​பட்​டுள்​ள​தாக குறு, சிறு, நடுத்​தரத் தொழில்​கள் துறை அமைச்​சர் தா.மோ.அன்​பரசன் தெரி​வித்​துள்​ளார்.

மாவட்ட தொழில் மையங்​களின் பொது மேலா​ளர்​களு​ட​னான கூட்​டத்​தில் அமைச்​சர் பேசி​ய​தாவது: குறு, சிறு மற்​றும் நடுத்தர துறை​யின் மூலம் 6 வகை​யான சுய வேலை வாய்ப்​புத் திட்​டங்​கள் முதலீட்டு மானி​யம் உள்​ளிட்ட 10 வகை​யான மானி​யத் திட்டங்கள், உலக முதலீட்​டாளர் மாநாட்​டில் மேற்​கொள்​ளப்​பட்ட புரிந்துணர்வு ஒப்​பந்​தங்​களுக்​கான இலக்​கினை​ விரை​வில் அடைய வேண்​டும். மாற்​றுத் ​திற​னாளி​கள், மகளிர், ஆதிதி​ரா​விடர் மற்​றும் பழங்​குடி​யினருக்கு அதிக எண்​ணிக்​கை​யில் வழங்க வேண்டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *