• August 26, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மூத்த தலை​வர் நல்​ல​கண்​ணுக்கு இரவில் திடீரென மூச்​சு​விடு​வ​தில் சிரமம் ஏற்பட்டதால், நந்​தனம் தனி​யார் மருத்​து​வ​மனையி​லிருந்து ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை தீவிர சிகிச்​சைப் பிரிவுக்கு மாற்​றப்​பட்​டார். மருத்​து​வர்​கள் குழு​வினர் அவரது உடல்​நிலை​யைக் கண்​காணித்து தேவை​யான சிகிச்​சைகளை அளித்து வரு​கின்​றனர்.

இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மூத்த தலை​வர் இரா.நல்​ல​கண்​ணு. கடந்த 22-ம் தேதி வீட்​டில் தவறி கீழே விழுந்​த​தில் அவரது தலை​யில் காயம் ஏற்​பட்​டது. இதையடுத்து அவர் நந்​தனத்​தில் உள்ள வெங்​கடேஸ்​வரா மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *