• August 26, 2025
  • NewsEditor
  • 0

கிரேட்​டர் நொய்டாவில் வரதட்சணை கொடுமையால், ஆறு வயது மகன் கண்முன்னே இளம்பெண் நிக்கி தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகு​தி​யைச் சேர்ந்​தவர் விபின். இவர் கடந்த 2016-ம் ஆண்டு நிக்கி என்ற பெண்ணை திரு​மணம் செய்து கொண்​டார். இந்த தம்​ப​திக்கு 6 வயதில் மகன் உள்​ளார். விபின் ​ – நிக்கி திரு​மணத்​தின்​போது பெண்​ வீட்​டார் சொகுசு கார், பல சவரன் நகை உள்ளிட்டவற்றை வரதட்​சணை​யாக கொடுத்​துள்​ளனர். இருப்​பினும், அது போ​தாது என கூறி கூடுதலாக ரூ.36 லட்​சம் பணம் கேட்டு நிக்​கி​யின் கணவர் மற்​றும் அவரது குடும்பத்​தினர் பல ஆண்​டு​களாக நிக்கியை அடித்து துன்​புறுத்தி வந்​துள்​ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *