• August 26, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: சிறை​யில் இருந்​த​படி பிரதமர் ஆட்சி செய்​ய​லா​மா என மத்​திய அமைச்​சர் அமித் ஷா கேள்வி எழுப்பி உள்​ளார். மக்களவை​யில் அரசி​யல் சாசன (130-வது திருத்த) மசோதா கடந்த வாரம் தாக்​கல் செய்​யப்​பட்​டது.

இதன்​படி, 5 ஆண்​டு​களுக்​கு மேல் தண்​டனை விதிக்க வகை செய்​யும் குற்​றச்​சாட்​டின் கீழ் பிரதமரோ முதல்​வரோ அமைச்​சர்​களோ கைது செய்​யப்​பட்​டு, 30 நாட்​களுக்கு மேல்சிறை​யில் இருந்​தால், சம்​பந்​தப்​பட்​ட​வரின் பதவி தானாகவே பறி​போகும் என அதில் கூறப்​பட்​டுள்​ளது. இதற்கு எதிர்க்​கட்​சிகள் கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *