• August 25, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: இந்​திய அஞ்​சல்​துறை​யில் பதிவு தபால் சேவையை செப்​.1-ம் தேதி முதல் நிறுத்​தி, விரைவு தபால் சேவை​யுடன் இணைக்​கப்பட உள்​ள​தாக தகவல் வெளி​யான​ நிலை​யில், இது தற்​போது அக்​.1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்​ள​தாக அஞ்​சல் துறை தெரி​வித்​துள்​ளது.

இந்​திய அஞ்​சல் துறை சேவை “கம்​பெனி மெயில்” என்ற பெயரில் கடந்த 1766-ம் ஆண்டு கிழக்கு இந்​திய கம்​பெனி ஆட்​சி​யில் வாரன் ஹேஸ்​டிங்ஸ் என்​பவ​ரால் தொடங்​கப்​பட்​டது. இது, 1854-ம் ஆண்டு டல்​ஹவுசி பிரபு​வால் சீரமைக்​கப்​பட்​டு, அஞ்​சல் கட்​ட​ணம் அறி​முகப்​படுத்​தப்​பட்​டது. இதுவே அதி​காரப்​பூர்வ இந்​திய அஞ்​சல் துறை தொடங்​கப்​பட்ட ஆண்​டாக கரு​தப்​படு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *