
இனி படங்களில் நடிக்கப் போவதில்லை என விஜய் அறிவித்துள்ளதால் அவரை படங்களில் இருந்து மிஸ் பண்ண உள்ளதாக அனிருத் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர். இந்த விழாவில் இசையமைப்பாளர் அனிருத் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசினார்.