• August 25, 2025
  • NewsEditor
  • 0

தூத்துக்குடி: ​முன்​னாள் குடியரசு துணைத் தலை​வர் தன்​கரை பதவி விலக வைத்​து, வீட்​டுக் காவலில் முடக்கி வைத்​திருப்​பது ஏன் என்று விடு​தலை சிறுத்​தைகள் கட்​சித் தலை​வர் திரு​மாவளவன் கேள்வி எழுப்​பி​னார்.

தூத்​துக்​குடி​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: குடியரசு துணைத் தலை​வர் தேர்​தலை பாஜக அரசு திணித்​துள்​ளது. ஏற்​கெனவே குடியரசு துணைத் தலை​வ​ராக இருந்த தன்​கரை பதவி வில​க​வைத்​து, வீட்​டுக் காவலில் முடக்கி வைத்​துள்​ளனர். குடியரசு துணைத் தலை​வருக்கே இந்த நிலை என்​றால், குடிமக்​களுக்கு என்ன நிலை என்​பதை எண்​ணிப்​பார்க்க வேண்​டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *