
விற்க விரும்புகிறேன்
கே.எஸ்.கணேசன்,
கும்பகோணம்,
தஞ்சாவூர்.
93443 00656
இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட தூயமல்லி, கிச்சிலிச் சம்பா, பொன்னி, கறுப்புக் கவுனி, நவரா, பூங்கார், காட்டுயானம் அரிசி மற்றும் அவல் வகைகள்.
ஏ.பால்ராஜ்,
க.மல்லபுரம்,
தஞ்சாவூர்.
95663 61249
இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட தூயமல்லி, கிச்சிலிச் சம்பா, சீரகச் சம்பா விதைநெல்.
கே.ஜெயமணி,
செங்கமடை,
ராமநாதபுரம்.
97910 36746
வியட்நாம் கறுப்புக் கவுனி விதைநெல் மற்றும் செம்மரம், நாவல்.
கே.அலாவுதீன்,
கோயம்புத்தூர்.
80723 02161
காட்டுயானம், கறுப்புக் கவுனி, பூங்கார், மாப்பிள்ளைச் சம்பா அரிசி சத்து மாவு, உளுந்து களி சத்து மாவு, முருங்கை இலைப் பொடி மற்றும் ஆடாதொடை டீத்தூள்.
வீ.சரவணக்குமார்,
பரமக்குடி,
ராமநாதபுரம்.
99437 07674
தேன், தேன் மதிப்புக்கூட்டுப் பொருள்கள், தேனீப் பெட்டிகள்.
வி.ராஜேந்திரன்,
நெடுங்காடு,
காரைக்கால்.
63803 28690
ஆத்தூர் கிச்சிலிச் சம்பா, தூயமல்லி, மாப்பிள்ளைச் சம்பா, வாசனை சீரகச் சம்பா, கறுப்புக் கவுனி விதைநெல் மற்றும் அரிசி.
பி.வரதராஜன்,
நச்சலூர்,
கரூர்.
94439 23501
கதலி, ஏலரசி, நாழி பூவன் வாழைக் கன்றுகள்.
தயவு.திரு.தனசேகரன்,
கூச்சிகொளத்தூர்,
விழுப்புரம்.
89256 54504
பனை விதைகள்.
சௌந்தர்யா ஈஸ்வர்,
திண்டிவனம்,
விழுப்புரம்.
74489 54142
முந்திரிப் பருப்பு.
பரிமளா சுரேஷ்குமார்,
வள்ளிபுரத்தான்பாளையம்,
ஈரோடு.
94883 75619
ரசாயனக் கலவையற்ற நாட்டுச் சர்க்கரை மற்றும் வெல்லம்.
புவனேஸ்வரி,
அணைக்கரை,
தஞ்சாவூர்.
63746 54172
கறுப்புக் கவுனி, இலுப்பைப்பூ சம்பா, தங்கச் சம்பா, சிவன் சம்பா, தூயமல்லி, ரத்தசாலி விதைநெல்.
பி.ஆனந்தன்,
கிளக்காடி,
காஞ்சிபுரம்.
97874 75529
வேலிமசால் விதைகள், ஜின் ஜிவா தீவனப்புல் விதைக்கரணைகள்.
எம்.மாடசாமி,
அயன்பொம்மையாபுரம்,
தூத்துக்குடி.
89402 38629
கருங்கண்ணி சோளம் (கறுப்புச் சோளம்).
வாங்க விரும்புகிறேன்
பி.வரதராஜன்,
நச்சலூர்,
கரூர்.
94439 23501
கந்தகசாலா விதைநெல்.
நா.பழனிசாமி,
செங்கோடம்பாளையம்,
ஈரோடு.
94425 34078
கிளரிசீடியா விதைகள்.