• August 23, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: அ​தி​முக மாவட்ட செய​லா​ளர்​கள் ஆலோ​சனைக் கூட்​டம் வரும் ஆக.30-ம் தேதி சென்​னை​யில் நடை​பெறுகிறது. தமிழக சட்​டப்​பேரவை தேர்​தல் பணி​களை பல்​வேறு அரசி​யல் கட்​சிகள் இப்​போதே தொடங்​கி​யுள்​ளன.

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தொகு​தி​வாரி​யாக பிரச்​சா​ரத்​தையே கடந்த ஜூலை மாதம் தொடங்​கி​விட்​டார். 3-ம் கட்ட பிரச்​சா​ரத்தை நேற்​றுடன் நிறைவு செய்த பழனி​சாமி.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *