• August 23, 2025
  • NewsEditor
  • 0

ஹைதராபாத்: ஹைத​ரா​பாத் கூகட்​பல்லி சங்​கீத்​நகர் பகு​தியை சேர்ந்​த கிருஷ்ணா – ரேணு​கா தம்பதிக்கு 6-ம் வகுப்பு படிக்​கும் சகஸ்ரா (11) என்​கிற மகளும், 2-ம் வகுப்பு படிக்​கும் 7 வயதில் ஒரு மகனும் உள்​ளனர்.

கடந்த திங்​கட்​கிழமை 18-ம் தேதி காலை வழக்​கம்​போல் கிருஷ்ணா​வும், ரேணுகா​வும் பணிக்கு சென்​றனர். 7வயது மகனும் பள்​ளிக்கு சென்​றான். ஆனால், ஸ்போர்ட்ஸ் டே வை முன்​னிட்டு மகள் சகஸ்ரா மட்​டும் வீட்​டில் தனி​யாக இருந்​துள்​ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *