• August 23, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: கடுமை​யான முகச்​சிதைவு எது​வு மில்​லாமல் 64 வயதான மூதாட்​டி​யின் வாயி​லிருந்து பெரிய கட்​டியை சிக்​கலான ரோபோடிக் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி மியாட் மருத்​து​வ​மனை சாதனை படைத்​துள்​ளது.

இதுகுறித்து அம்​மருத்​து​வ​மனை​யின் தலை​வர் மல்​லிகா மோகன்​தாஸ், தலை மற்​றும் கழுத்து புற்​று​நோய் அறுவை சிகிச்சை நிபுணர் அருண் மித்ரா ஆகியோர் சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: வேலூர் மாவட்​டத்​தைச் சேர்ந்த சாந்தா குமாரி (64) என்​பவர் கடந்த 2 ஆண்​டு​களாக சாப்​பிடும் போது உணவை விழுங்​கும் போது அசவு​கரிய​மாக​வும், தூங்​கும் போது குறட்டை அதி​கரித்து வந்​த​தா​லும் அவதிப்​பட்டு வந்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *