• August 23, 2025
  • NewsEditor
  • 0

பெங்களூரு: க‌ர்​நாடக சட்​டப்​பேர​வை​யில் நேற்று பெங்​களூரு நெரிசல் மரணங்​கள் தொடர்​பான விவாதம் நடை​பெற்​றது. அப்​போது துணை முதல்​வர் டி.கே. சிவகு​மார் பேசுகை​யில், ‘‘நமஸ்தே சதா வத்​சலே மாத்​ருபூமே” என்ற ஆர்​எஸ்​எஸ் அமைப்​பின் பாடலை பாடி​னார்.

மேலும் அவர் பேசுகை​யில், “எ​திர்க்​கட்சி தலை​வர் ஆர்​.அசோகா​வும் நானும் ஒரு காலத்​தில் ஆர்​எஸ்​எஸ் சீருடை அணிந்து ஒன்​றாக செயல்​பட்​டோம். ஆனால் இப்​போது வேறு கட்​சிகளில் இருக்​கிறோம்​” என குறிப்​பிட்​டார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *