
திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் இயக்கியிருக்கும் படம், ‘ரூம் பாய்’. சி.நிகில் கதாநாயகனாக அறிமுகமாகும் இதில், ஹர்ஷா, இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், காத்து கருப்பு, சாதனா, கவிதா விஜயன், கற்பகம் என பலர் நடித்துள்ளனர்.
சி.பாரதி ராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார். வேலன் சகாதேவன் இசையமைத்துள்ளார். ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரித்துள்ளார்.