• August 23, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்​லி: இந்​தி​யா​வில்​ அடுத்​த 10 ஆண்​டு​களில்​ 68 பில்​லியன்​ டாலரை அதாவது இந்​தி​ய மதிப்​பில்​ சுமார்​ ரூ.6 லட்​சம்​ கோடியை முதலீடு செய்​ய ஜப்​பான்​ இலக்​கு நிர்​ண​யித்​துள்​ளது.

இதுகுறித்​து ஜப்​பானிய செய்​தி நிறு​வன​மான அசாஹி ஷிம்​பன்​ கூறி​யுள்​ள​தாவது: இந்​தி​யா-ஜப்​பான்​ வரு​டாந்​திர உச்​சி மா​நாட்​டில்​ கலந்​து கொள்​வதற்​காக பிரதமர்​ நரேந்​திர மோடி அடுத்​த வாரம்​ ஜப்​பானுக்​கு பயணம்​ மேற்​கொள்​ளஉள்​ளார்​. அப்​பேது அந்​நாட்​டு பிரதமர்​ ஷிகெரு இஷி​பாவை பிரதமர்​ மோடி சந்​தித்​துப்​ பேச உள்​ளார்​. இந்​த பயணத்​தின்​போது இரு​நாடு​களுக்​கு இடையி​லான பாது​காப்​பு ஒத்​துழைப்​பு தொடர்​பாக 2008-ம்​ ஆண்​டு மேற்​கொள்​ளப்​பட்​ட கூட்​டுப்​ பிரகடனத்​தை இந்​தி​யா​வும்​, ஜப்​பானும்​ திருத்​தி புதுப்​பிக்​க வாய்ப்​புள்​ளது. புதுப்​பிக்​கப்​பட்​ட ஒப்​பந்​தம்​ சமகால வாய்ப்​பு​களுக்​கான முன்​னுரிமை​களை பிர​திபலிக்​கும்​ வகை​யில்​ இருக்​கும்​ என்​று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *