• August 22, 2025
  • NewsEditor
  • 0

நாக்பூர்: அக்டோபர் 2-ம் தேதி நாக்பூரில் நடைபெறும் ஆர்எஸ்எஸ் விஜயதசமி விழாவுக்கு குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமை தாங்குவார் என்று அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பின் எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்ட பதிவில், “அக்டோபர் 2-ல் நாக்பூரில் ரேஷிம்பாக் திடலில் காலை 7.40 மணியளவில் விஜயதசமி விழா நடைபெறுகிறது. அந்த விழாவுக்கு குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமை தாங்குகிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *