• August 22, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ஆன்​லைன் மூல​மாக பணம் கட்டி விளை​யாடும் விளை​யாட்​டு​கள் சமூகத்​துக்கு ஒரு பெரிய பிரச்​சினை​யாக மாறி வருகிறது. அதனால்​தான் தடை​யால் ஏற்​படும் வரு​வாய் இழப்பை விட மக்​களின் நலனுக்கு முன்​னுரிமை அளிக்க முடிவு செய்துள்ளது.

ஒவ்​வொரு ஆண்​டும் சுமார் 45 கோடி பேர் ரூ.20,000 கோடி பணத்தை ஆன்​லைன் விளை​யாட்​டு​கள் மூலம் இழப்​ப​தாக அரசு மதிப்​பீடு​கள் தெரிவிக்​கின்​றன. ஒவ்​வொரு நாடாளு​மன்ற உறுப்​பினரும் இது சம்​பந்​தப்​பட்ட தீய விளைவு​கள் குறித்து கவலை எழுப்​பி​யுள்​ளனர் என்று அரசு வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *