• August 21, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்னை மாவட்​டத்​தில் அடுக்​கு​மாடிக் குடி​யிருப்​பு​களுக்கு கூட்டு மதிப்பு தொடர்​பாக 15 நாட்​களுக்​குள் பொது​மக்கள் தங்​களது கருத்​துகளைத் தெரிவிக்​கலாம் என மாவட்ட ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே தெரி​வித்​துள்​ளார்.

சென்னை வரு​வாய் மாவட்​டத்​துக்கு உட்​பட்ட வடசென்​னை, மத்​திய சென்​னை, தென் சென்​னை, திரு​வள்​ளூர் மற்​றும் தாம்​பரம் பதிவு மாவட்ட சார் – பதிவகங்​களின் எல்​லைக்கு உட்​பட்ட அடுக்​கு​மாடிக் குடி​யிருப்​பு​களுக்கு கூட்டு மதிப்பு நிர்ணய வரை​வானது, நேற்று முன்​தினம் (ஆக. 19) நடை​பெற்ற சென்னை மாவட்ட சந்தை மதிப்பு வழி​காட்டி துணைக்​குழுகூட்​டத்​தில் பொது​மக்கள் பார்​வை​யிடும் வகை​யில் வைக்க வேண்​டும் எனஅறி​வுறுத்​தப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *