• August 20, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: நாடு ​முழு​வ​தி​லும் ரயில்​களில் செல்​லும் பலர் பெரு​மளவு சுமை​களை எடுத்​துச் செல்​வது வழக்​க​மாக உள்​ளது. இதில் அவர்​கள் உடைமை​கள் தவிர வேறு பல பொருட்​களை​யும் சுமை​யாக எடுத்​துச் செல்​கின்​றனர். தற்​போது வீட்டு உபயோகப் பொருட்​களை தவிர்த்து வியா​பாரப் பொருட்​ளுக்கு மட்​டும் கட்​ட​ணம் விதிக்​கப்​படு​கிறது.

இந்த சூழலில், இனி ரயில் பயணி​கள் அனை​வருக்​கும் சுமை கட்​டுப்​பாடு விதிக்​கப்பட உள்​ளது. தற்​போது விமானப் பயணி​களுக்கு குறிப்​பிட்ட எடைக்கு மேற்​பட்ட சுமை​களுக்கு கட்​ட​ணம் வசூலிக்​கப்​படு​கிறது. இது​போல் ரயில் பயணி​களிட​மும் வசூலிக்க திட்​ட​மிடப்​பட்டு வரு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *