• August 19, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்​தூரின் போது 314 கி.மீ. தூரத்​தில் இருந்த பாகிஸ்​தான் விமானத்தை இந்​திய விமானப் படை கேப்​டன் சுட்டு வீழ்த்தி சாதனை படைத்​துள்​ளார்.

காஷ்மீரின் பஹல்​காமில் கடந்த ஏப்​ரல் 22-ம் தேதி பாகிஸ்​தான் தீவிர​வா​தி​கள் தாக்​குதல் நடத்​தினர். இதில் 26 சுற்​றுலா பயணி​கள் கொல்​லப்​பட்​டனர். அதற்கு பதிலடி மே 7-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை ஆபரேஷன் சிந்​தூர் என்ற பெயரில் இந்​திய முப்​படைகளும் பாகிஸ்​தானுக்கு பதிலடி கொடுத்​தன. அதில் தீவிர​வாத முகாம்​கள், பாகிஸ்​தான் விமானப் படை தளங்​கள் அழிக்​கப்​பட்​டன. இந்​தி​யா​வின் ராணுவ வலிமையை பார்த்து உலக நாடு​கள் அதிச​யித்​தன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *