• August 19, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சட்​ட​விரோத பணப் பரிவர்த்​தனை புகாரில் அமைச்​சர் ஐ.பெரிய​சாமி​யின் வீடு உட்பட பல்​வேறு இடங்​களில் அமலாக்கத் துறை அதி​காரிகள் கடந்த 16-ம் தேதி சோதனை நடத்​தினர்.

இதுகுறித்து அமலாக்​கத் துறை வெளி​யிட்​ட அறிக்​கை​: வரு​மானத்​துக்கு அதி​க​மாக சொத்து குவித்​த​தாக அமைச்​சர் ஐ.பெரிய​சாமி மற்​றும் அவரது குடும்​பத்​தினர் மீது தமிழக லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் பதிவு செய்த வழக்​கின் அடிப்​படை​யில், ஐ.பெரிய​சாமி, அவரது மகன் ஐ.பி.செந்​தில்​கு​மார் எம்​எல்ஏ, மகள் இந்​திரா ஆகியோரது வீடு​கள், ஐ.பெரிய​சாமி மற்​றும் அவரது இளைய மகன் பிரபு ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்​தப்​பட்​டது. இதில், சொத்​துகள், பல்​வேறு நிறு​வனங்​களில் முதலீடு செய்​ததற்​கான ஆவணங்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *