• August 19, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: மியான்​மர், கம்​போடி​யா, வியட்​நாம் உள்​ளிட்ட தென்​கிழக்கு ஆசிய நாடு​களில் இருந்​த​படி சிலர் இணை​யதள மோசடி​யில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

இவர்​கள் பணப்​பரிவர்த்​தனைக்​காக இது​வரை இந்​தி​யா​வைச் சேர்ந்த 1,47,445 வங்​கிக் கணக்​கு​களை சட்​ட​விரோத​மாக பயன்​படுத்தி உள்​ளது தெரிய​வந்​துள்​ள​தாக மத்​திய உள் துறை அமைச்​சகம் தெரி​வித்​துள்​ளது. 2024-ம் ஜனவரி மாத நில​வரப்​படி இந்த எண்​ணிக்கை 80,465 ஆக இருந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *