• August 18, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்தில் ஆகஸ்ட் 19-ம் தேதி (நாளை) முதல் 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா கடற்கரை பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நாளை (ஆக.19) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, முற்பகலில் தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை கடக்கக்கூடும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *