• August 18, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: பட்​டியலின மக்​களுக்கு திரு​மாவளவன் துரோகம் இழைக்​கிறார் என மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் குற்றச்சாட்டு தெரி​வித்​துள்​ளார்.

மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: மத்​தி​யில் காங்​கிரஸ் ஆட்​சியின் போது 2009 முதல் 2014 வரை தமிழக ரயில்வே திட்​டங்​களுக்கு வெறும் ரூ.879 கோடி தான் நிதி ஒதுக்​கப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *