• August 16, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​மாநில நெடுஞ்​சாலை துறை​யினர் அண்ணா சாலை​யில் (தே​னாம்​பேட்டை சிக்​னல் – அண்ணா அறி​வால​யம் பகு​திக்கு இடையே உள்ள பகு​தி) 3.2 கி.மீ தூரத்​துக்கு மேம்​பாலம் கட்டி வரு​கின்​றனர்.

இந்த கட்​டு​மானப் பணியை எளி​தாக்க தேனாம்​பேட்டை அருகே நாளை (17-ம் தேதி) முதல் சோதனை அடிப்​படை​யில் போக்​கு​வரத்து மாற்​றம் செயல்​படுத்​தப்பட உள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *