• August 15, 2025
  • NewsEditor
  • 0

ஹைதராபாத்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்​து, கொன்ற வழக்​கில் குற்​ற​வாளிக்கு நல்​கொண்டா நீதி​மன்​றம் தூக்கு தண்​டனை விதித்​துள்​ளது.

தெலங்கானா மாநிலம், நல்​கொண்​டா​வில் கடந்த 2013-ம் ஆண்​டு, வீட்​டில் தனி​யாக உறங்கி கொண்​டிருந்த 12 வயது சிறுமியை அதே பகு​தியை சேர்ந்த மொஹம்மி முகர்​ணம் என்​கிற 35 வயது நபர், வீட்​டில் புகுந்து பாலியல் வன்கொடுமை செய்​ததுடன், அவரை கொலை செய்​து, வீட்​டின் அருகே உள்ள ஒரு கால்​வா​யில் வீசி சென்​று​விட்​டார். அதன் பிறகு உடல் ஒரு ஏரிக்​கரை​யில் ஒதுங்​கியது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *