• August 15, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ‘குஜ​ராத், பிஹார், உத்​தரப்பிரதேசத்தை விட வளர்ச்​சி​யில் தமிழகம் பின்​னோக்கி உள்​ளது’ என மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் தெரி​வித்​தார். தமிழக பாஜக சார்​பில் 79-வது சுதந்​திர தினத்​தையொட்டி ‘இல்​லந்​ தோறும் மூவர்​ணக்​கொடி’ என்ற தலைப்​பில் சென்னை ஸ்டான்லி மருத்​து​வ​மனை அரு​கில் மூவர்​ணக் கொடி யாத்​திரை நடை​பெற்​றது. இதில், மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் கலந்து கொண்டு யாத்​திரையை தொடங்கி வைத்​தார்.

அப்​போது செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: சமூக நீதியை பற்றி பேசுவதற்கு திமுக​வுக்கு தகுதி இல்​லை. ஜனநாயக முறை​யில் தங்​களது கோரிக்​கையை முன்​வைத்து தூய்மை பணி​யாளர்​கள் உண்​ணா​விரதம் மேற்​கொண்​டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *