• August 15, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: மீண்​டும் நாம் ஆட்​சி​யமைக்க களம் தயா​ராகி​விட்​ட​தால் நானும் ஓய்​வெடுக்க போவ​தில்​லை.; உங்​களை​யும் ஓய்​வெடுக்க அனு​ம​திப்​ப​தில்லை என்று திமுக மாவட்ட செய​லா​ளர்​கள் கூட்​டத்​தில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​தார். திமுக மாவட்ட செய​லா​ளர்​கள் கூட்​டம், சென்னை தேனாம்​பேட்​டை​யில் உள்ள திமுக தலைமை அலு​வல​க​த்​தில் நேற்று நடந்​தது.

இந்த கூட்​டத்​தில் திமுக தலை​வரும், தமிழக முதல்​வரு​மான மு.க.ஸ்​டா​லின் பேசி​ய​தாவது: சட்​டப்​பேரவை தேர்​தலை எதிர்கொள்ளும் வகை​யில் தொகுதி பிரச்​சனை​களை களை​ய​வும், மக்​கள் குறை​களை தீர்க்​க​வும் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்', ‘நலம் காக்​கும் ஸ்டா​லின், ‘தா​யு​மானவர் திட்​டம்' ஆகிய​வற்றை செயல்​படுத்தி வரு​கிறோம். நலத்​திட்​டங்​கள் மூலம் மக்​கள் மத்​தி​யில் நமது செல்​வாக்கு அதி​கரித்​துள்​ளது. நாள்​தோறும் கட்சி நிர்​வாகி​கள் மக்​களை சந்​தித்​துக் கொண்டே இருக்க வேண்​டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *