• August 15, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்னை மாவட்​டத்​தில் சுதந்​திர தினத்​தன்று மது விற்​பனை செய்​தால் கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும் என மாவட்ட ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே எச்​சரிக்கை விடுத்​துள்​ளார்.

இது தொடர்​பாக வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: சுதந்​திர தினம் நாளை (ஆக.15) கொண்​டாடப்​படு​கிறது. அன்று மது விற்​பனை செய்யக்​கூ​டாது என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *