• August 14, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்னை சென்ட்​ரல் – கூடூர் மார்க்​கத்​தில், பொன்​னேரி – கவரைப்​பேட்டை இடையே பொறி​யியல் பணி நடக்கவுள்ளதால், 19 மின்​சார ரயில்​களின் சேவை​யில் இன்று முதல் 3 நாட்​களுக்கு மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது.

இதன்​படி, சென்னை சென்ட்​ரல் – கும்​மிடிப்​பூண்​டிக்கு ஆக.14, 16, 18 ஆகிய தேதி​களில் காலை 10.30, முற்​பகல் 11.35 மணி, சென்னை சென்ட்​ரல் -சூலூர்​பேட்​டைக்கு காலை 10.15, நண்​பகல் 12.10, மதி​யம் 1.05, சூலூர்​பேட்டை – சென்னை சென்ட்​ரலுக்கு மதி​யம் 1.15, பிற்​பகல் 3.10, இரவு 9 மணி ஆகிய நேரங்​களில் இயக்​கப்​படும் மின்​சார ரயில்​கள் ரத்து செய்​யப்​படு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *