• August 13, 2025
  • NewsEditor
  • 0

திருச்சி: சென்​னை​யில் போராட்​டத்​தில் ஈடு​பட்டு வரும் மாநக​ராட்சி தூய்​மைப் பணி​யாளர்​களின் பிரச்​சினை ஓரிரு நாட்​களில் முடிவுக்கு வரும் என்று நகராட்சி நிர்​வாகத் துறை அமைச்​சர் கே.என்​.நேரு கூறி​னார்.

திருச்சி உறையூரில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: சென்​னை​யில் போராட்​டம் நடத்​திவரும் மாநக​ராட்சி தூய்மைப் பணி​யாளர்​களை, துறை அமைச்​ச​ராகிய நான் சந்​தித்​துப் பேச​வில்லை என்​பது தவறு.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *