• August 13, 2025
  • NewsEditor
  • 0

உடுமலை: ‘2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அதி​முக​வின் தோல்வி மேற்கு மண்​டலத்​தில் இருந்​து​தான் தொடங்​கும்’ என முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​தார். திருப்​பூர் மாவட்ட நிர்​வாகம் சார்​பில், உடுமலை நேதாஜி மைதானத்​தில் அரசு நலத்​திட்ட உதவி​கள் வழங்​கும் விழா நேற்று நடை​பெற்​றது. மாவட்ட ஆட்​சி​யர் மணீஸ் நாரணவரே வரவேற்​றார்.

தமிழ் வளர்ச்சி மற்​றும் செய்​தித் துறை அமைச்​சர் மு.பெ.​சாமி​நாதன், மது​விலக்கு மற்​றும் ஆயத்​தீர்வைதுறை அமைச்​சர் சு.​முத்​து​சாமி, உணவு மற்​றும் உணவுப் பொருள் வழங்​கல் துறை அமைச்​சர் அர.சக்​கர​பாணி, மனிதவள மேம்​பாட்​டுத்​துறை அமைச்​சர் கயல்​விழி செல்​வ​ராஜ் உள்​ளிட்​டோர் முன்​னிலை வகித்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *