• August 11, 2025
  • NewsEditor
  • 0

நொய்டா: உத்தர பிரதேசம் நொய்​டா​வில் சர்​வ​தேச போலீஸ் மற்​றும் குற்ற புல​னாய்வு அலு​வல​கத்தை போலி​யாக நடத்தி மோசடி​யில் ஈடு​பட்ட 6 பேர் கும்​பலை நொய்டா போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர்.

உத்தர பிரதேசம் நொய்​டா​வில் சர்​வ​தேச போலீஸ் மற்​றும் புல​னாய்வு அலு​வல​கம் என்ற பெயரில் 6 பேர் கும்​பல் போலி அலு​வல​கத்தை நடத்தி வந்​துள்​ளது. காவல் நிலை​யத்​தின் போலி சின்​னங்​களு​டன் அந்த அலு​வல​கத்தை அவர்​கள் வடிவ​மைத்​துள்​ளனர். மேலும், போலி அடை​யாள அட்​டைகள், ரப்​பர் ஸ்டாம்ப் முத்​திரைகள், போலி ஆவணங்​கள், சான்​றிதழ்​களை​யும் அவர்​கள் பயன்​படுத்​தி​யுள்​ளனர். www.intlpcrib.in என்ற பெயரில் அவர்​கள் இணை​யதளத்​தை​யும் தொடங்கி பல தரப்​பில் இருந்து நன்​கொடை வசூலித்​துள்​ளனர். அந்த அலு​வல​கம் சட்​டப்​படி இயங்​கு​வது போல் பல தேசிய மற்​றும் சர்​வ​தேச சான்​றிதழ்​களும் போலி​யாக அந்த இணை​யதளத்​தில் பதிவேற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *