• August 11, 2025
  • NewsEditor
  • 0

மும்பை: கடந்​த ஏப்​ரல்​ 22-ம்​ தேதி காஷ்மீரின்​ பஹல்​காமில்​ பாகிஸ்​தான்​ தீவிர​வா​தி​கள்​ கொடூர தாக்​குதலை நடத்​தினர்​. இதில்​ 26 சுற்​றுலா பயணி​கள்​ உயி​ரிழந்​தனர்.

இந்​த தாக்​குதலில்​ தேனில​வுக்​காக பஹல்​காம்​ சென்​ற கடற்​படை அதி​காரி வினய்​ நர்​வால்​ உயி​ரிழந்​தார்​. கணவரின்​ உடல்​ அரு​கே அவரது மனை​வி ஹிமான்​ஷி கதறி அழுத காட்​சி சமூக வலை​தளங்​களில்​ வைரலாக பரவி பெரும்​ அதிர்​வலைகளை ஏற்​படுத்​தி​யது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *