• August 11, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ​நாடு முழு​வதும் டெல்​லி, மும்​பை, கொல்​கத்​தா, பெங்​களூரு உட்பட பல நகரங்​களில் 40-க்​கும் மேற்​பட்ட தமிழ்ச்​சங்கங்​கள் செயல்​படு​கின்​றன. இவற்​றில் தமிழ் குடும்​பத்தின் குழந்​தைகள் தமிழ் வழிக் கல்வி பெறுகின்​றனர்.

சில மாநிலங்களில் தனி​யாக நிர்​வாகிக்​கப்​படும் தமிழ்​வழிக் கல்விக்​கான பள்​ளி​களும் 12 -ம் வகுப்பு வரை நடை​பெறுகின்​றன. இவற்​றுக்கு 1 முதல் 12 வகுப்​பு​கள் வரை தேவைப்​படும் தமிழ்​நாட்டு அரசு பாட நூல்​கள் இலவச​மாகக் கிடைத்து வந்​தன. இதன் விநி​யோகத்தை நடப்​பாண்டு முதல் தமிழ்​நாடு அரசு ரத்து செய்​துள்​ளது. இதற்கு தமிழ்​நாடு அரசின் பணநெருக்​கடி காரண​மாகக் கூறப்​படு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *