
‘மதுரை மாநாட்டில் மாஸ் காட்ட வேண்டும்’ என திட்டமிட்டு செயல்படுகிறார் விஜய். இதற்கு பின்னணியில் மெகா கூட்டணி கணக்கு உள்ளது. முக்கியமாக ‘எடப்பாடி மற்றும் பன்னீர்’ இருவரின் மகன்களும் தனித்தனியே விஜய்-இடம் சீக்ரெட் டீல் பேசி வருகின்றனர். இப்போது வரை இருவரையும் ஆப்ஷனில் வைத்திருக்கும் விஜய். அவருடைய அசல் கணக்கு என்ன? இன்னொரு பக்கம் திமுக, அதிமுக, த.வெ.க என மூன்றுக்கும் எதிராக ‘இயற்கை சவாரி’ மூலம் செக் வைக்கிறார் சீமான். வொர்க் அவுட் ஆகுமா அவரின் புது ரூட்?