• August 10, 2025
  • NewsEditor
  • 0

விற்க விரும்புகிறேன்

ஆர்.நாகராசு,
சொக்கலை,
தஞ்சாவூர்.
97863 57127
இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட கறுப்புக் கவுனி புழுங்கல் அரிசி, குறுணை.

கே.ஜெயமணி,
செங்கமடை,
ராமநாதபுரம்.
97910 36746
வியட்நாம் கறுப்புக் கவுனி விதைநெல் மற்றும்
செம்மரம், நாவல் மரம்.

வி.சந்திரன்,
ஓசூர்,
கிருஷ்ணகிரி.
93459 73099
ரோஜா செடிகள், மூலிகைப் பொடி வகைகள் மற்றும் மூலிகைப் பொருள்கள்.

ஏ.சிவகுமார்,
காரைக்குடி,
சிவகங்கை.
98430 80275
பி.கே.எம்-1 புளியமரக் கன்றுகள்.

கே.அப்துல் ரகுமான்,
திருப்பூர்.
80723 02161
கறுப்புக் கவுனி, காட்டுயானம், மாப்பிள்ளைச் சம்பா அரிசி, அவல், மாவு மற்றும் முளைக்கட்டிய சிறுதானிய சத்து மாவு, முருங்கை இலைப் பொடி.

ஜெ.ஜனார்த்தனன்,
மதுரை.
98421 56677
இயற்கை முறையில் விளைந்த பூங்கார், சொர்ணமசூரி புழுங்கல் அரிசி.

வெ.வளர்மதி,
குளத்தூர்,
புதுக்கோட்டை.
63806 15837
பெருவிடை கோழிக்குஞ்சுகள்.

வி.இனியன்,
அரிமளம்,
புதுக் கோட்டை.
94004 58678
தூயமல்லி, தங்கச் சம்பா, கவுனி, ரத்தசாலி, மாப்பிள்ளைச் சம்பா, காட்டுயானம், கருங்குறுவை அரிசி மற்றும் விதைநெல்.

வாங்க விரும்புகிறேன்

க.அருணா,
புதுச்சேரி.
99945 48754
சுருள்பாசி, லெமன் கிராஸ் நாற்றுகள், கற்றாழை.

சுரேஷ்,
முருங்கப்பட்டி,
திருச்சி.
97899 42980
தூயமல்லி, ஆத்தூர் கிச்சிலிச் சம்பா, காலா நமக் நெல் வகைகள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *