• August 10, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் குல்​ஹாம் மாவட்​டத்​தில் உள்ள அகால் வனப் பகு​தி​யில் பாது​காப்பு படை​யினர் தீவிர தேடு​தல் வேட்​டை​யில் ஈடு​பட்​டனர். கடந்த வெள்​ளிக்கிழமை இரு தரப்​பினர் இடையே துப்​பாக்கி சண்டை நடை​பெற்​றது.

நேற்று மீண்​டும் நடந்த சண்​டை​யில் 2 தீவிர​வா​தி​களும், 2 வீரர்​களும் உயி​ரிழந்​தனர். அங்கு இரு தரப்​பினர் இடையே நேற்று 9-வது நாளாக துப்​பாக்கிச் சண்டை தொடர்ந்து நடை​பெற்​றது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *