• August 9, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​பாஜக​வுக்கு ஆதர​வாக செயல்​படு​வ​தாக தேர்​தல் ஆணை​யத்​தைக் கண்​டித்து தமிழகம் முழு​வதும் ஆக.11-ம் தேதி காங்கிரஸ் சார்​பில் ஆர்ப்​பாட்​டம் நடை​பெறவுள்​ளது.

இதுதொடர்​பாக கட்​சி​யின் தமிழக தலை​வர் வெளி​யிட்ட அறிக்​கை: தேர்​தல் ஆணை​யத்​துடன் சேர்ந்து பாஜக தொடர்ந்து முறை கேடு​களை நிகழ்த்தி வெற்றி பெற்று வரு​வதை ராகுல்​காந்தி ஆதா​ரங்​களு​டன் செய்​தி​யாளர்​களிடம் தெரி​வித்​துள்​ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *