• August 8, 2025
  • NewsEditor
  • 0

தேனி திமுக எம்பி-யான தங்கதமிழ்ச்செல்வனும் ஆண்டிபட்டி திமுக எம்எல்ஏ-வான மகாராஜனும் ‘முட்டாப் பயலே’ என ஒருவரை மாற்றி ஒருவர் அரசு நிகழ்ச்சியில் அர்ச்சனை செய்து கொண்ட விவகாரம் அறிவாலய விசாரணைக்கு வருமளவுக்கு விவகாரமாகி இருக்கிறது.

கடந்த 2-ம் தேதி, ஆண்​டிபட்டி தொகு​திக்​குட்​பட்ட சக்​கம்​பட்​டி​யில் நடந்த ‘நலம் காக்​கும் ஸ்டா​லின்’ திட்​டத்​தின் தொடக்க விழா​வில் தான் மக்​கள் பிர​தி​நி​தி​கள் இரு​வ​ரும் இப்​படி வசை மாரி பொழிந்​தார்​கள். இந்த நிகழ்ச்​சிக்​காக வைக்​கப்​பட்ட பேனரில் தனது படத்​தைப் போட​வில்லை என முதலில் பிரச்​சினையைக் கிளப்​பியது தங்​கதமிழ்ச்​செல்​வன் தான் என்​கி​றார்​கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *