• August 8, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சுதந்திர தினத்தை ஒட்டி, சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக, செங்கோட்டை, நாகர்கோவில் மற்றும் போத்தனூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து ஆக.14-ம் தேதி இரவு 11.50 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் (06027) புறப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணிக்கு போத்தனூரை சென்றடையும். மறுமார்க்கமாக, போத்தனூரில் இருந்து ஆக.17-ம் தேதி இரவு 11.30 மணிக்கு அதி விரைவு சிறப்பு ரயில் (06028) புறப்பட்டு, மறுநாள் காலை 8.20 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *